SSC, PGTRB, TNPSC, TNUSRB தேர்விற்கான Free Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
SSC, PGTRB, TNPSC, TNUSRB தேர்விற்கான Free Mock Test - மிஸ் பண்ணிடாதீங்க!!
SSC, PGTRB, TNPSC, TNUSRB தேர்விற்கான Free Mock Test - மிஸ் பண்ணிடாதீங்க!!
SSC, PGTRB, TNPSC, TNUSRB தேர்விற்கான Free Mock Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

ExamsDaily வலைதளமானது அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (09.11.2022) SSC, PGTRB, TNPSC, TNUSRB ஆகிய தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி கொண்டியிருக்கிறது. மேலும் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இதற்காக பயிற்சி மையத்தில் இணைந்து படிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நீங்கள் வீட்டில் இருந்தவாறு போட்டித்தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் இப்போதே இணைந்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்போது போட்டித்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் தினமும் மாதிரி தேர்வுகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த தேர்வை போட்டித்தேர்வுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் எழுதி பயன்பெறும் வகையில் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. நாளை SSC, PGTRB, TNPSC, TNUSRB ஆகிய தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வானது நடைபெற இருக்கிறது. இத்தேர்வுகளுக்கான லிங்கானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!