சாந்தியை கட்டி வைத்து அடிக்கும் வெண்பா, வெளியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ – “பாரதி கண்ணம்மா” அடுத்த ட்விஸ்ட்!!

0
சாந்தியை கட்டி வைத்து அடிக்கும் வெண்பா, வெளியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ -
சாந்தியை கட்டி வைத்து அடிக்கும் வெண்பா, வெளியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ - "பாரதி கண்ணம்மா" அடுத்த ட்விஸ்ட்!!
சாந்தியை கட்டி வைத்து அடிக்கும் வெண்பா, வெளியான சூட்டிங் ஸ்பாட் வீடியோ – “பாரதி கண்ணம்மா” அடுத்த ட்விஸ்ட்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணமா சீரியலில் அதிரடி திருப்பம் ஒன்று நடக்க போகிறது. அது குறித்த சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற சீரியல்களின் வரிசையில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா தனி இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் பாரதி, கண்ணம்மா மற்றும் வெண்பா என அனைவரும் கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்து வருகின்றனர். அதுவே இந்த சீரியலின் ப்ளஸ் பாயிண்டாக உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கதையில் எந்த திருப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த சில வாரங்களாக அதிரடி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

புதிய நிதியாண்டில் ரூ.300 கோடி முதலீடு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – பிலிப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

இந்நிலையில் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து நடிக்கும் காதல் காட்சிகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வெண்பாவும், சாந்தியும் இணைந்து பாரதியும், கண்ணம்மாவையும் சேர்த்து திட்டமிட்டு பிரித்து வருகின்றனர். ஆனால் தற்போது புதிய திருப்பம் ஒன்று நடைபெறப் போகிறது. அது குறித்த படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வீடியோவில், வெண்பா தன்னுடன் நெருக்கமாக இருந்த சாந்தியை ஸ்டூலில் கட்டி வைத்து அடிக்கிறார். இருவரும் நெருக்கமாக இருந்த நிலையில் சாந்தியை அடிப்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எனவே கதைக்களத்தில் எந்த மாதிரி மாற்றம் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!