IBPS தேர்வர்களுக்கு அடுத்த வருஷம் அமோகம் தான்.. 2023ல் வங்கிகளில் ஜாக்பாட் காலிப்பணியிடங்கள்!

0
IBPS தேர்வர்களுக்கு அடுத்த வருஷம் அமோகம் தான்.. 2023ல் வங்கிகளில் ஜாக்பாட் காலிப்பணியிடங்கள்!
IBPS தேர்வர்களுக்கு அடுத்த வருஷம் அமோகம் தான்.. 2023ல் வங்கிகளில் ஜாக்பாட் காலிப்பணியிடங்கள்!
IBPS தேர்வர்களுக்கு அடுத்த வருஷம் அமோகம் தான்.. 2023ல் வங்கிகளில் ஜாக்பாட் காலிப்பணியிடங்கள்!

வங்கி வேலை வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சேர ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பிக்கின்றனர். அதே போல் அடுத்த ஆண்டு வங்கிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் பற்றி ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதை இப்பதிவில் காண்போம்.

IBPS தேர்வர்களுக்கு ஜாக்பாட் காலிப்பணியிடங்கள்:

இந்தியா முழுவதும் உள்ள வங்கி பணியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. IBPS மற்றும் SBI ஆகிய இரண்டு பெரிய அமைப்புகளால் வங்கித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. IBPS என்பது நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகளுக்கு கிளார்க் (Clerk), ப்ரோபேஷனரி ஆபிசர்ஸ் (Probationary Officers), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officers) மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகளின் கீழ் உள்ள பதவிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தும் அமைப்பாகும்.

Follow our Instagram for more Latest Updates

SBI தனது சொந்த நிறுவனத்திற்கான கிளார்க், ப்ரோபேஷனரி ஆபிசர்ஸ் (Probationary Officers), ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் (Specialist Officers) காலியிடங்களை நிரப்ப தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வுகள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். 2022 ஆம் ஆண்டில் மட்டும் வங்கி போட்டித் தேர்வுகள் மூலம் 23000 பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

TNPSC குரூப் 1 முதல் நிலை தேர்வால் செமஸ்டர் தேர்வில் மாற்றம் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!’

Exams Daily Mobile App Download

அதே போல் 2023 ஆம் ஆண்டில் IBPS மற்றும் SBI ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களால் 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் தேர்வு மூலமாகவும் அல்லது நேர்காணல் மூலமாகவும் நிரப்பப்படும். மேலும் இது தொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் IBPS, SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!