சிறு நிதி வங்கிகளில் 7% வரை சேமிப்பு கணக்கில் வட்டி – முழு விவரம் இதோ!

0
சிறு நிதி வங்கிகளில் 7% வரை சேமிப்பு கணக்கில் வட்டி - முழு விவரம் இதோ!
சிறு நிதி வங்கிகளில் 7% வரை சேமிப்பு கணக்கில் வட்டி - முழு விவரம் இதோ!
சிறு நிதி வங்கிகளில் 7% வரை சேமிப்பு கணக்கில் வட்டி – முழு விவரம் இதோ!

இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இணையாக சிறு வங்கிகளும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது. மேலும் இந்த சிறு வங்கிகள் மக்கள் எதிர்பார்ப்பதை விட லாபகரமான வட்டி விகிதங்கள் வழங்கி வருகின்றன.

தனியார் வங்கிகள்:

நாட்டில் அரசால் இயக்கப்பட்டு வரும் வங்கிகளுக்கு இணையாக சிறிய வங்கிகளும் மக்களுக்கு தேவையான மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வட்டியையும் வழங்குகிறது. இத்தகைய வங்கிகளில் மக்களின் தேவைகள், வசதிகளை பொறுத்து பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. மக்களின் சேமிப்பு கணக்கிற்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். அந்த வகையில் சிறிய வங்கிகள் அதிகமான வட்டிகளை வழங்குகிறது.

இந்தியாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய இணை அமைச்சர் விளக்கம்!

சிறு நிதி வங்கிகள் ரிசர்வ் வங்கியால் நிறுவப்பட்ட புதிய வகை வங்கியாகும். இவை வழக்கமான வங்கி சேவைகளை வழங்குவதுடன் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்களுக்கு மற்றும் நிதி உதவி வழங்கி வருகிறது. மேலும் இந்த சிறு நிதி வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை போலவே கடன் வழங்குவது, டெபாசிட் பெறுவது பிந்த்ரா அடிப்படையான வங்கி செயல்முறைகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக தனியார் வங்கிகளை விட சிறு நிதி வங்கிகளான ஈக்விடாஸ் வங்கி, AU வங்கி, உஜ்ஜிவன் வங்கி, மற்றும் ஷிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆகிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

1. ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்கிற்கு 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது. கணக்கின் தினசரி இறுதி வைப்பு தொகையை வைத்து வட்டி கணக்கிடப்படும். 2. AU ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி தினசரி கணக்கிடப்பட்டு ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டிகளை வழங்குகிறது. 3. உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் சேமிப்பு கணக்குகளின் மீதான வட்டி காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விநியோகிக்கப்படுகிறது. மேலும் சேமிப்பு கணக்கில் இருப்பில் வைத்திருக்கும் தொகைக்கு ஏற்ப 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. 4. ஷிவாலிக் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகை அதிகரிப்பதை பொறுத்து 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!