நாயகிகளே தோற்றுப்போகும் அளவிற்கு ரீல்ஸ் செய்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – வைரலாகும் வீடியோ!!

0
நாயகிகளே தோற்றுப்போகும் அளவிற்கு ரீல்ஸ் செய்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - வைரலாகும் வீடியோ!!
நாயகிகளே தோற்றுப்போகும் அளவிற்கு ரீல்ஸ் செய்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா - வைரலாகும் வீடியோ!!
நாயகிகளே தோற்றுப்போகும் அளவிற்கு ரீல்ஸ் செய்து அசத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா – வைரலாகும் வீடியோ!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெங்கட். தற்போது பல வித்தியாசமான முறையில் ரீல்ஸ் செய்து அசத்தி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்

விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வெங்கட். ஆரம்பத்தில் நாம் அனைவருக்குமே அவரை அடையாளம் தெரிந்திருக்கும். ஆனால் அந்த அளவிற்கு பிரபலம் கிடையாது. இவர் நடிக்காத சேனல் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் கை கொடுத்தது. அதற்கு முன்னால் தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்திருந்தார்.

TN Job “FB  Group” Join Now

ssc

இப்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவாக பட்டிதொட்டியெல்லாம் இவர் பெயர் பரவி வருகிறது. மேலும் இவருக்கு சீரியலில் அவ்வளவு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வீட்டில் ஒற்றுமையும் கலையாமல் அதே நேரத்தில் மனைவி செய்யும் டார்ச்சரையும் அனுசரித்து செல்வதால் அனைவர்க்கும் பிடித்து போனது. ஏன்னெனில் எல்லா குடும்பத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் கண்டிப்பாக இருக்க தான் செய்யும்.

ஜூன் 21 முதல் இலவச கொரோனா தடுப்பூசி; மத்திய அரசே முழு செலவையும் ஏற்கும்- பிரதமர் மோடி அறிவிப்பு!!

இவருக்கு நடிப்பது மட்டுல்ல டான்ஸும் ஒரு வெறி என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் தன் மனைவியுடன் இணைந்து டான்ஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். மேலும் இவரது மனைவி தான் இவரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்றும் சொல்லி கண்கலங்கி இருக்கிறார் வெங்கட். தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ பெண்களே பொறாமை படும் அளவிற்கு இருக்கிறது என்று பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். வீடியோ 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!