M.SC முடித்தவர்களுக்கு 85 காலிப்பணியிடங்கள் – சென்னை பல்கலைக்கழக அறிவிப்பு !!

0
M.SC முடித்தவர்களுக்கு 85 காலிப்பணியிடங்கள் - சென்னை பல்கலைக்கழக அறிவிப்பு !!
M.SC முடித்தவர்களுக்கு 85 காலிப்பணியிடங்கள் - சென்னை பல்கலைக்கழக அறிவிப்பு !!

M.SC முடித்தவர்களுக்கு 85 காலிப்பணியிடங்கள் – சென்னை பல்கலைக்கழக அறிவிப்பு !!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Post Doctoral Fellow & Project Fellow பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட தகுதிகள் மற்றும் ஏனைய தகவல்களை கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். திறமையானவர்கள் விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் University of Madras
பணியின் பெயர் Executive Trainee
பணியிடங்கள் 85
கடைசி தேதி 01.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Post Doctoral Fellow & Project Fellow பணிக்கு என 85 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UNOM கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடையாய் பாடங்களில் M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Madras University ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

UNOM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 01.03.2021 அன்றுக்குள் பதிவாளர், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை 600 005 என்ற முகவரிக்கோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

UNOM Recruitment PDFNOTIFICATION I | NOTIFICATION II

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!