மெட்ராஸ் பல்கலையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

0
மெட்ராஸ் பல்கலையில் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!
மெட்ராஸ் பல்கலையில் ரூ.20,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

மெட்ராஸ் பல்கலையில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021!!

சென்னைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Guest Lecturer பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Madras University
பணியின் பெயர் Guest Lecturer
பணியிடங்கள் 04
கடைசி தேதி 17.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

இந்த பல்கலைக்கழகத்தில் Guest Lecturer பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

UNOM கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் PG Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மேலும் NET/ SET அல்லது Ph.D தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
UNOM ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Madras University தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் சோதனை ஆனது வரும் 20.09.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தபால் முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download UNOM Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!