ரூ.50,000 ஊதியத்தில் University Of Madras வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
ரூ.50,000 ஊதியத்தில் University Of Madras வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
ரூ.50,000 ஊதியத்தில் University Of Madras வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
ரூ.50,000 ஊதியத்தில் University Of Madras வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

University Of Madras எனும் சென்னை பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Managing Director (MD) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் University Of Madras
பணியின் பெயர் Managing Director (MD)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
University Of Madras காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் Managing Director (MD) பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

University Of Madras தகுதி விவரங்கள்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Of Science / MBA / PhD முடித்திருப்பது அவசியமாகும்.

University Of Madras அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட திட்டங்கள் அல்லது ஆராய்ச்சிகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் Incubation / Startup Activities களில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

University Of Madras வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 45 வயதுக்கு மிகத்தவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

University Of Madras ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000/- அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

University Of Madras தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download
University Of Madras விண்ணப்பிக்கும் முறை:

சென்னை பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அதன்பின் விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் இணைத்து தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கு இவ்வாறு விண்ணப்பிக்க 22.06.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

University Of Madras Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here