1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!

0
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!
1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – யூனியன் பட்ஜெட்டின் அம்சங்கள்!

மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் ஒரு வகுப்புக்கு ஒரு கல்வித் தொலைக்காட்சி என்ற வகையில் நாடு முழுவதும் மாநில மொழிக் கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

சூப்பர் அறிவிப்பு:

மத்திய நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். நான்காவது முறையாக மத்திய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில் 2 வது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் இதுவாகும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் 10 வது மத்திய பட்ஜெட் தாக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு உரையாடல் அளித்த மத்திய நிதியமைச்சர் , இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2% ஆக இருக்கும்.

பிப்ரவரி 5ம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீட்பதற்கான முக்கிய நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில், 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், வாக்காளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் அம்சங்களும் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் காலிப்பணியிடங்கள் – பிப்.17ம் தேதி போராட்டம்!

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும் விதமாக 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு மாநில மொழிகளில் பாடம் நடத்த 400 தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும். மேலும் நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!