இந்தியாவில் பிப். 1 மத்திய பட்ஜெட்: பிரத்யேக “Budget Mobile App” அறிமுகம்! முழு விவரத்தை அறியலாம்!

0
இந்தியாவில் பிப். 1 மத்திய பட்ஜெட்: பிரத்யேக
இந்தியாவில் பிப். 1 மத்திய பட்ஜெட்: பிரத்யேக "Budget Mobile App” அறிமுகம்! முழு விவரத்தை அறியலாம்!
இந்தியாவில் பிப். 1 மத்திய பட்ஜெட்: பிரத்யேக “Budget Mobile App” அறிமுகம்! முழு விவரத்தை அறியலாம்!

இந்தியாவில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதனை மொபைல் செயலி மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்

உலகம் முழுவதும் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இதனையடுத்து நாட்டில் பொருளாதார ரீதியாக ஏராளமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Whatsapp பயனாளர்கள் கவனத்திற்கு.. 3 புதிய அட்டகாசமான அம்சம் அறிமுகம் – என்னென்ன தெரியுமா?

அதனை தொடர்ந்து தொழில்துறையின் மத்தியிலும் சாமானியர்கள் மத்தியில் பட்ஜெட்டில் இடம் பெறவுள்ள அறிவிப்புகள் குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் நிகழ்வை லோக்சபா மற்றும் ராஜ்ய சபா டிவி மற்றும் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல், தூர்தர்ஷன் வாயிலாக கண்டு கழிக்கலாம். பட்ஜெட் தொடர்பான உரை காலை 11 மணிக்கு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து மத்திய அரசின் பட்ஜெட் தாக்கலை “Union Budget” என்ற மொபைல் செயலின் மூலமாக அறிந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்செயலி வாயிலாக பட்ஜெட் ஆவணங்களின் முழு விவரங்களையும் அறியலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் OS மொபைல்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!