Union Bank SO தேர்வு முடிவுகள் 2019

0
Union Bank SO தேர்வு முடிவுகள் 2019
Union Bank SO தேர்வு முடிவுகள் 2019

Union Bank SO தேர்வு முடிவுகள் 2019

Union Bank ஆனது Specialist Officer(SO) பதவிக்குரிய Prelims தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. Prelims தேர்வானது  17.05.2019 அன்று நடைபெற்றது. Union Bank SO தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Union Bank SO தேர்வு முடிவுகள் 2019

தனிப்பட்ட நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்களைப் பதிவிறக்குவதற்கான இணைப்பு விரைவில் வெளியிடப்படும். Credit officer பதவிக்குரிய நேர்காணல்  26-08-2019 முதல் 28-08-2019 வரை நடைபெறும் மற்றும் Treasury & Forex officer நேர்காணல் தேதிகள் 26-08-2019 முதல் 27-08-2019 வரை இருக்கும்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!