யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 905 காலிப்பணியிடங்கள் – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

0
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 905 காலிப்பணியிடங்கள்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 905 காலிப்பணியிடங்கள்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 905 காலிப்பணியிடங்கள் – சம்பளம், வயது வரம்பு, கல்வித்தகுதி & விண்ணப்ப முறை!

IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்தில், Agriculture Field Officer, Marketing Officer (Scale I), HR/Personnel Officer (Scale I), IT Officer (Scale I), Law Officer (Scale I) மற்றும் Rajbhasha Adhikari (Scale I) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் 1800 + மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. நாங்கள் இப்பகுதியில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள பணியிட விவரங்களை தொகுத்து வழங்கி உள்ளோம். வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி
பணியின் பெயர் Agriculture Field Officer, Marketing Officer (Scale I), HR/Personnel Officer (Scale I), IT Officer (Scale I), Law Officer (Scale I) மற்றும் Rajbhasha Adhikari (Scale I)
பணியிடங்கள் 905
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2021
விண்ணப்பிக்கும் முறை Online
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
  1. Agriculture Field Officer – 260
  2. Marketing Officer (Scale I) – 500
  3. HR/Personnel Officer (Scale I) – 30
  4. IT Officer (Scale I) – 30
  5. Law Officer (Scale I) – 30
  6. Rajbhasha Adhikari (Scale I) – 55

TN Job “FB  Group” Join Now

வங்கி வயது வரம்பு:

23.11.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC /ST விண்ணப்பத்தர்களுக்கு 5 வருடம், OBC விண்ணப்பத்தர்களுக்கு 3 வருடம், PWD விண்ணப்பத்தர்களுக்கு 10 வருடம் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கல்வி தகுதி:
I.T. Officer (Scale I) கல்வி தகுதி:
  1. Four years engineering/Technology degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation OR
  2. Post Graduate Degree in Computer Science/IT/Computer Application/Electronics and Communication Engineering/Electronics and Telecommunication/ Electronics and Instrumentation OR
  3. Graduates having passed DOEACC ‘B’ level exam
சிறந்த coaching centre – Join Now
Agricultural Field Officer (Scale I):

4 years graduation degree in agriculture/ Horticulture/ Animal Husbandry/ Veterinary Science/ dairy Science/ Agricultural engineering/ Fishery Science/ Pisciculture/ Agri Marketing and cooperation/ Co-Operation and Banking/ Agro-Forestry

Rajbhasha Adhikari (Scale I) கல்வி தகுதி:

Post Graduate in Hindi with English as a subject at the graduation or degree level OR Post Graduate Degree in Sanskrit with English and Hindi as a subject at graduation level

Law Office (Scale I) கல்வி தகுதி:

A bachelor’s degree in Law and enrolled as an advocate with Bar Council

HR/Personnel Officer (Scale I) கல்வி தகுதி:

Graduate and Full Time Post Graduate Degree or Full time Diploma in Personnel Management/ Industrial Relation/ HR/ HRD/ Social Work/ Labour Law

Marketing Officer (Scale I) கல்வி தகுதி:

Graduate and Full-Time MMS (Marketing)/ MBA (Marketing)/Full time PGDBA/ PGDBM with specialization in Marketing

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Online Preliminary Exam, Online Mains Exam மற்றும் Interview Process மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:
  1. SC/ST/PWD – ரூ.175/-
  2. General and Others – ரூ.850/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 03.11.2021 முதல் 23.11.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

  • முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குள் நுழையவும்.
  • அதற்கு முன்னதாக விண்ணப்பதாரர்கள் தங்கள் சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இப்போது விண்ணப்பத்தை கவனமாக நிரப்பவும்.
  • விண்ணப்பம் முழுமையாக நிரப்பப்பட்டவுடன், அதை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இப்போது ஒரே நேரத்தில் விண்ணப்பத்தை நிரப்ப முடியாவிட்டால், அவர் ஏற்கனவே உள்ளிட்ட தகவல்களை சேமிக்க முடியும்.
  • தகவல் அல்லது பயன்பாடு சேமிக்கப்படும் போது, ஒரு தற்காலிக பதிவு எண் மற்றும் கடவுச்சொல் கணினியால் உருவாக்கப்பட்டு திரையில் காட்டப்படும்.
  • இந்த பதிவு எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்ய வேண்டும்.
  • இறுதியாக ஆன்லைனில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் கணினியில் உருவாக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை பிரிண்ட் அவுட் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!