யூனியன் வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப் 3 இறுதி நாள் !

0
யூனியன் வங்கியில் 347 காலிப்பணியிடங்கள்
யூனியன் வங்கியில் 347 காலிப்பணியிடங்கள்

யூனியன் வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப் 3 இறுதி நாள் !

Senior Manager, Manager, Assistant Manager பணியிடங்களை நிரப்ப யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த வங்கி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 03.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியனவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

யூனியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

Senior Manager (Risk), Manager (Risk ), Manager (Printing Technologist), Assistant Manager (Technical Officer) என பல பதிவுகளுக்கு மொத்தம் 347 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 01.08.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

பணிக்கு தொடர்பான பாடங்களில் Bachelor Degree/ Master Degree தேர்ச்சி அல்லது CA/ CMA (ICWA)/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Financial Risk Management from Global Association of Risk அல்லது Professional Risk Management Certification அல்லது Holder of Chartered Financial Analyst தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவகர்கள் Online Examination / Group Discussion and / or Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. GEN/EWS & OBC விண்ணப்பத்தர்களுக்கு ரூ.850/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!