யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 – உடனே விரையுங்கள்..!
Union Bank of India வங்கியில் உயர் பதிவிகளுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்வதற்காக வேலைவாய்ப்பு செய்தியை அறிவித்துள்ளது. இதில் Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் திறமை மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Union Bank of India |
பணியின் பெயர் | Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Union Bank காலிப்பணியிடம்:
Union Bank of India வங்கியில் இன்று Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Union Bank கல்வித்தகுதி:
அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் கட்டாயம் டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்பான நிறுவனங்களில் 5 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.
Union Bank வயது வரம்பு:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்
Union Bank ஊதிய விவரம்:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களின் கல்வித்தகுதி, திறமை மற்றும் பணி குறித்த முன் அனுபவங்கள் அடிப்படையில் ஆண்டு வருமானமாக ஊதியங்கள் தெரிவிக்கப்படும்.
Join Our TNPSC Coaching Center
Union Bank விண்ணப்பக்கட்டணம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 1000 ரூபாய் விண்ணப்பக்கட்டணமாக குறித்த தினத்திற்கு முன்பு ஆன்லைன் வழியாக செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
Union Bank தேர்வு முறை:
இந்த வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வழியாக தேர்வு செய்யபடுவார்கள். மேலும் தகவலுக்கு அறிவிப்பினை பார்வையிடவும்.
Union Bank விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் நாங்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பை பயன்படுத்தி அறிவிப்பை நன்கு படித்துவிட்டு, ஆன்லைனில் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். இதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் 29.12.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.