Union Bank of India வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

0
Union Bank of India வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!
Union Bank of India வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!

Union Bank of India வங்கியில் 347 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !!

யூனியன் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பொதுத்துறை வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் Senior Manager, Manager, Assistant Manager பணிகளுக்கு என 347 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Union Bank of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டு இருக்க வேண்டும்.
  • Bachelor Degree/ Master Degree/ CA/ CMA (ICWA)/ CS தேர்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டியோருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் Online Examination/ Group Discussion and/ or Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • GEN/ EWS & OBC பதிவாளர்கள் ரூ.850/- கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWBD பதிவாளர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 03.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Union Bank of India Download Notification PDF

Apply Online Link

Official Site – UBI

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!