யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – தேர்வு கிடையாது !

0
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை - தேர்வு கிடையாது !
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை - தேர்வு கிடையாது !

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை – தேர்வு கிடையாது !

Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech பணியிடங்களை நிரப்ப யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் தகுதியானவர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் கட்டாயம் டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் பணிக்கு தொடர்பான நிறுவனங்களில் 5 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். Chief Risk officer, Chief Digital Officer, Head – Analytics, Chief Economic Advisor, Head – API Management and Head – Digital Lending and Fin Tech பணிகளுக்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விண்ணப்பதாரர்களுக்கு வயதானது குறைந்தபட்சம் 35 வயது முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் 1000 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Apply for Union Bank of India Recruitment 2021

Download Union Bank of India Recruitment 2021 Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!