யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – 347 காலிப்பணியிடங்கள்

0
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - 347 காலிப்பணியிடங்கள்
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 - 347 காலிப்பணியிடங்கள்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2021 – 347 காலிப்பணியிடங்கள்

யூனியன் பேங்க் ஆப் இந்தியா எனப்படும் பொதுத்துறை வங்கியில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Senior Manager, Manager, Assistant Manager ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Union Bank of India
பணியின் பெயர் Senior Manager, Manager, Assistant Manager
பணியிடங்கள் 347
கடைசி தேதி 12.08.2021 – 03.09.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் Senior Manager, Manager, Assistant Manager பணிகளுக்கு மொத்தமாக 347 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் பணியிடங்கள்
Senior Manager (Risk) 60
Manager (Risk ) 60
Manager (Civil Engineer) 07
Manager (Architect) 07
Manager (Electrical Engineer) 02
Manager (Printing Technologist) 01
Manager (Forex) 50
Manager (Chartered Accountant) 14
Assistant Manager (Technical Officer) 26
Assistant Manager (Forex) 120
மொத்தம் 347
யூனியன் பேங்க் வயது வரம்பு :

01.08.2021 தேதியில் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் காணலாம்.

TN Job “FB  Group” Join Now

Union Bank கல்வித்தகுதி :
  • பணி தொடர்பான பாடங்களில் Bachelor Degree/ Master Degree தேர்ச்சி அல்லது
  • CA/ CMA (ICWA)/ CS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • Financial Risk Management from Global Association of Risk அல்லது Professional Risk Management Certification அல்லது Holder of Chartered Financial Analyst தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணி சம்பத்தப்பட்ட துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டியோருக்க வேண்டும்.
Union Bank of India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.36,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,230/- வரை சம்பளம் வழங்கப்படும்.

பணியின் பெயர் ஊதிய விவரம் 
Senior Manager (Risk) 63840-1990/5-73790- 2220/2-78230
Manager (Risk ) 48170-1740/1-49910- 1990/10-69810
Manager (Civil Engineer) 48170-1740/1-49910- 1990/10-69810
Manager (Architect) 48170-1740/1-49910- 1990/10-69810
Manager (Electrical Engineer) 48170-1740/1-49910- 1990/10-69810
Manager (Printing Technologist) 48170-1740/1-49910- 1990/10-69810
Manager (Forex) 48170-1740/1-49910- 1990/10-69810
Manager (Chartered Accountant) 48170-1740/1-49910- 1990/10-69810
Assistant Manager (Technical Officer) 36000-1490/7-46430- 1740/2-49910- 1990/7-63840
Assistant Manager (Forex) 36000-1490/7-46430- 1740/2-49910- 1990/7-63840
Union Bank தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Online Examination / Group Discussion and / or Personal Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • GEN/EWS & OBC பதிவாளர்கள் – ரூ.850/-
  • SC/ ST/ PWBD பதிவாளர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 12.08.2021 அன்று முதல் 03.09.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்தப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Union Bank of India Download Notification PDF

Apply Online Link

Official Site – UBI

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!