யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!

0
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை..!
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை..!
யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Teams of Digital, Analyst, Economist, Research, API Management, and Digital Lending & FinTech Specialist Officers/ Domain Experts போன்ற பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கான முழு தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் இதன் மூலம் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Union Bank of India
பணியின் பெயர் Teams of Digital, Analyst, Economist, Research, API Management, and Digital Lending & FinTech Specialist Officers/ Domain Experts posts
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Union Bank காலிப்பணியிடங்கள்:

தற்போது Union Bank வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Teams of Digital, Analyst, Economist, Research, API Management, and Digital Lending & FinTech Specialist Officers/ Domain Experts போன்ற பணிக்கு என மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Union Bank கல்வித் தகுதி:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MA / MCA / M.Sc / B.E. / B.Tech / MBA ஆகியவற்றில் ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.

Union Bank முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் பதவியின் தன்மை அடிப்படையில் குறைந்தது 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Union Bank வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 25 முதல் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

Union Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் பதவியின் தன்மைகளை பொறுத்து ஊதியம் அளிக்கப்படும். கூடுதல் தகவல் தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TN’s Best Coaching Center

Union Bank விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பதாரர்கள், General / EWS & OBC Candidates – ரூ.800/- மற்றும் SC/ ST/ PWBD Candidates – ரூ.150/- என விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்

Union Bank தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlisting செய்யப்பட்டு , நேர்காணலின் மூலம் திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Union Bank விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பெற்று , 07.01.2022 அன்றைய தினத்திற்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி கொள்கிறோம்.

Download Notification PDF

Online Application

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!