ரூ.1,25,000/- ஊதியத்தில் வங்கி வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0

ரூ.1,25,000/- ஊதியத்தில் வங்கி வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Internal Ombudsman பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பில், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் (Union Bank of India) Internal Ombudsman பணிக்கு என 01 பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Internal Ombudsman பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் General Manager அல்லது அதற்கு இணையான பதவிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

  • Internal Ombudsman பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயது என UBI ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 65 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.
  • இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர் பணியின் போது ரூ.1,25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
  • Internal Ombudsman பணிக்கு தகுதி உள்ள நபர்கள் Interview அல்லது தேர்வு குழு பரிந்துரை செய்யும் தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படும் பணியமர்த்தப்படுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரிடமும் ரூ.1,000/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!