தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans – Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?

0
தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans - Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?
தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans - Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans - Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?
தினசரி 2 GB டேட்டா.. குறைவான கட்டணத்தில் Best Recharge Plans – Airtel,Jio, VI, BSNL எது சிறந்தது?

இந்தியாவின் பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 300க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் Internet தேவையை பொருட்டு மக்கள் அதிக அளவு டேட்டா தரும் திட்டங்களை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்கின்றனர். அதற்கேற்றவாறு நெட்வொர்க் நிறுவனங்களும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போதைய திட்டங்கள் பெரும்பாலும் SMS, வாய்ஸ் காலிங், இன்டர்நெட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தருகிறது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது ஏர்டெல்,ஜியோ, விஐ, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் வழங்கும் 300க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஏர்டெல்லின் ரூ.299 திட்டத்தில் ஓரு நாளைக்கு 1.5GB டேட்டா, தினசரி அன்லிமிடெட் காலிங், 100 SMS ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

தமிழகத்தில் நடமாடும் காய்கறி அங்காடிகள் திட்டம் – முதல்வர் இன்று துவக்கி வைப்பு!

Exams Daily Mobile App Download

அடுத்தாக ஜியோவின் ரூ.299 திட்டத்தில் 28 நாட்களுக்கு தினசரி 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், 100 SMS ஆகிய வசதிகள் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து VI -ன் ரூ. 299 திட்டத்தில் 1.5GB டேட்டா, 100SMS, வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அதனை தொடர்ந்து BSNL நிறுவனத்தின் ரூ.269 ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, 100 SMS, EROS NOW OTT சேவை ஆகியவை 28 நாட்களுக்கு கிடைக்கிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!