அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!

1
அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை 2021 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!
அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை 2021 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!

அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில் பெண்களுக்கான வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தற்போது அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, Construction Laboratory And Field Technician பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Ultra Tech Cement Limited
பணியின் பெயர் Construction Laboratory And Field Technician
பணியிடங்கள் 30
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NAPS காலிப்பணியிடங்கள் :

Construction Laboratory And Field Technician பணிகளுக்கு என மொத்தமாக 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ultra Tech Cement Limited கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் விண்ணப்பதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ் அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை வழக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம், விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NAPS Ultra Tech Cement Recruitment 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here