அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை
அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள Assistant Professors / Associate Professors / Professors பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
மொத்தமாக பல்வேறு துறைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி :
M.A., M.Phil / Ph.D, M.Sc., M.Phil / Ph.D, M.Com., M.Phil ஆகியவற்றில் தேர்ச்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். .
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்பங்கள் 02.04.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்