Ujjivan Small Finance Bank வேலைவாய்ப்பு 2021 – MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி பணிகள்

0
Ujjivan Small Finance Bank வேலைவாய்ப்பு 2021
Ujjivan Small Finance Bank வேலைவாய்ப்பு 2021

Ujjivan Small Finance Bank வேலைவாய்ப்பு 2021 – MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கான வங்கி பணிகள்

Ujjivan Small Finance Bank எனப்படும் தனியார் வங்கியில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவ்வங்கியில் Loan Officer, Officer – Credit, Branch Manager, Relationship Manager and Manager பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ujjivan Small Finance Bank
பணியின் பெயர் Loan Officer, Officer – Credit, Branch Manager, Relationship Manager and Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
வங்கி பணியிடங்கள் :

Ujjivan Small Finance Bank வங்கிகளில் Loan Officer, Officer – Credit, Branch Manager, Relationship Manager and Manager பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Ujjivan Small Finance Bank கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் MBA வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இப்பணிகளில் 10 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification – Loan Officer

Download Notification – Officer

Download Notification – Branch Manager

Download Notification – Manager

Download Notification – Relationship Manager

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!