Ujjivan வங்கியில் டிகிரி முடித்தவர்க்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
Ujjivan வங்கியில் டிகிரி முடித்தவர்க்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Ujjivan வங்கியில் டிகிரி முடித்தவர்க்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Ujjivan வங்கியில் டிகிரி முடித்தவர்க்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

Ujjivan வங்கியில் காலியாக உள்ள Credit Officer-Housing Loan பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ujjivan வங்கி
பணியின் பெயர் Credit Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
வங்கி காலிப்பணியிடங்கள்:

Credit Officer-Housing Loan பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Credit Officer கல்வி தகுதி:

கடன் துறையில் MFI அல்லது வங்கியில் குறைந்தபட்சம் 1 வருட அனுபவம் உள்ள எந்தவொரு பட்டதாரியும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். MS-Office, கணினி அறிவு, வருமான பகுப்பாய்வில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Tourist Officer வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.56100-205700/-

Officer சம்பள விவரம்:

உஜ்ஜீவன் வங்கி பணிக்கு திறமை மற்றும் தகுதி அடிப்படையில் விண்ணப்பத்தார்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை :

விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download Notification 2023 Pdf
Apply Now

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!