யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

0
யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020
யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் வேலை 2020

யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer Medical (Scale I) பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் UIIC
பணியின் பெயர் Administrative Officer Medical (Scale I)
பணியிடங்கள் 10
கடைசி தேதி 10.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் :

10 JRF, Project Associate-I/ JRF, SRF/ Young Professional II, Unskilled Labour & Manager பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 21 முதல் 30 வரை வயது இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட மருத்துவ துறைகளில் முதுநிலை / அதற்கு இணையான பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 69000 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அணைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 300 /- வரை செலுத்த வேண்டும். SC/ ST/ PwBD/ கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.06.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Notification PDF – DOWNLOAD 

Velaivaippu Seithigal 2020

  

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!