UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – அக்.17 கடைசி நாள் | உடனே விண்ணப்பியுங்கள்!

0
UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அக்.17 கடைசி நாள் | உடனே விண்ணப்பியுங்கள்!
UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - அக்.17 கடைசி நாள் | உடனே விண்ணப்பியுங்கள்!
UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – அக்.17 கடைசி நாள் | உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் Assistant Section Officer, Private Secretary, Accountant ஆகிய பணிகளுக்கு 7 இடங்கள் காலியாக இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை இருக்கிறது. அதனை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கி வருகிறது.
  • இந்நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. Assistant Section Officer, Private Secretary, Accountant ஆகிய பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்ய இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • இந்த பணிகளில் மொத்தம் 7 காலியிடங்கள் இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ரூ.52,000/- ஊதியத்தில் ரயில்வே வேலை – முழு விவாரங்களும் உள்ளே || உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
  • UIDAI ஆணையத்தில் வேலைவாய்ப்பில் சேர விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழக்கத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 46 வயது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் கொடுக்கப்பட்ட தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
  • UIDAI ஆணையத்தில் வேலைவாய்ப்பில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Pay Matrix Level-8,10 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 17.10.2022 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!