UIDAI ஆதார் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
UIDAI ஆதார் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
UIDAI ஆதார் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
UIDAI ஆதார் துறை நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Senior Accounts Officer , Assistant Accounts Officer, Accountant மற்றும் Assistant Section Officer பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UIDAI
பணியின் பெயர்

Senior Accounts Officer , Assistant Accounts Officer, Accountant & Assistant Section Officer

பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:
  • Senior Accounts Officer – 01 பணியிடம்
  • Assistant Accounts Officer – 01 பணியிடம்
  • Accountant – 01 பணியிடம்
  • Assistant Section Officer – 03 பணியிடங்கள்
UIDAI பணிக்கான வயது வரம்பு:

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும், விண்ணப்பத்தின் இறுதி தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஆதார் துறை பணிக்கான கல்வி தகுதி:

இந்த ஆதார் கார்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது Pay matrix லெவல் 4 முதல் 9 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
UIDAI Officer சம்பள விவரம்:
  • Senior Accounts Officer – Pay Matrix level – 10
  • Assistant Accounts Officer – Pay Matrix level – 8
  • Accountant – Pay Matrix level – 05
  • Assistant Section Officer – Pay Matrix level – 06

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ஆதார் கார்டு நிறுவன விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.11.2022 உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!