மத்திய அரசு ஆதார் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
மத்திய அரசு ஆதார் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!
மத்திய அரசு ஆதார் வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க!!

மத்திய அரசு ஆதார் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Dy. Director, Section Officer மற்றும் பல பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG 
பணியின் பெயர் Dy. Director, Section Officer and Other
பணியிடங்கள் 23
கடைசி தேதி 26.11.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் காலிப்பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் Dy. Director, Section Officer மற்றும் பல பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

UIDAI கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  • வழக்கமான அடிப்பைடையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
UIDAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் Level 06 முதல் அதிகபட்சம் Level 11 வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 26.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

UIDAI Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!