ஆதார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

0
ஆதார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !
ஆதார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

ஆதார் நிறுவன வேலைவாய்ப்பு 2020 !

இந்திய ஆதார் நிறுவனத்தில் Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Deputy Director, Accountant & Junior Translation Officer ஆகிய பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 15.09.2020க்குள் தங்களது விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Deputy Director, Accountant & Junior Translation Officer
பணியிடங்கள் 50
கடைசி தேதி 15.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள் :

இந்திய ஆதார் நிறுவனத்தில் Section Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Deputy Director, Accountant & Junior Translation Officer பணிகளுக்கு 50 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவராக அல்லது அதற்கு இணையான தேர்ச்சி இருக்க வேண்டும்.
  • மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ. 2,08,700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.

UIDAI Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!