UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
UIDAI NISG-ல் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

Assistant Manager (Legal) உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் இயங்கும் NISG ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.9,00,000/- வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Assistant Manager (Legal) & Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UIDAI பணியிடங்கள்:

UIDAI நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager( Legal),Quality Check பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech, BA/B.Sc,பாடப்பிரிவில் முதுகலை பட்டமும் MBA/MCA இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும் மற்றும் LLB பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இப்பணி சார்ந்த துறையில் 4-6 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

UIDAI ஊதிய விவரம் :

Assistant Manager( Legal),Quality Check பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.4,00,000/-முதல் அதிகபட்சம் ரூ.9,00,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .

ஒரு வருகைக்கு ரூ.5000/- ஊதியத்தில் HAL வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
UIDAI தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UIDAI விண்ணப்பிக்கும் முறை :

UIDAI பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.29.12.2022 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 1 & Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!