ஆதார் துறையில் ரூ.50,000/-சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஆதார் துறையில் ரூ.50,000/-சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் துறையில் ரூ.50,000/-சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் துறையில் ரூ.50,000/-சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Consultant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 27 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
பணியின் பெயர் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Consultant
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

UIDAI காலிப்பணியிடங்கள்:

Dy. Director (Technology) 1 பணியிடம்
Dy. Director 4 பணியிடங்கள்
Section Officer 2 பணியிடங்கள்
Assistant Section Officer 13 பணியிடங்கள்
Accountant 3 பணியிடங்கள்
Junior Translation Officer 1 பணியிடம்
Senior Accounts Officer 1 பணியிடம்
Assistant Accounts Officer 1 பணியிடம்
Consultant 1 பணியிடம்

Director கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து BE/ B.Tech, Masters Degree/ Diploma, Degree/ CA/ Cost Accountant, MBA in Finance முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

UIDAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 முதல் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification1 Pdf  

Download Notification 2 Pdf  

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!