ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!! – மிஸ் பண்ணிடாதீங்க
இந்திய ஆதார் ஆணையம் அதன் நிறுவனத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Director (Technology), Assistant Director (Technology), Technical Officer, Section Officer, Assistant Section Officer ஆகிய பணிகளுக்கு திறமையுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே எங்கள் இணையப்பக்கத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Deputy Director (Technology), Assistant Director (Technology),Technical Officer, Section Officer, Assistant Section Officer |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 08.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ஆதார் வேலைவாய்ப்பு 2021 :
Deputy Director (Technology), Assistant Director (Technology),Technical Officer, Section Officer, Assistant Section Officer பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
UIDAI கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் மத்திய அரசின் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்.
- அந்தந்த துறைகளில் பணி சார்ந்த துறைகளில் அதிக முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஆதார் ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் Pay Matrix Level 3 முதல் அதிகபட்சம் pay Matrix Level 9 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.04.2021 அன்று வரை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download UIDAI Recruitment 2021 PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்





Good news for everyone
Please required for Job
Good News For Everyone