ஆதார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

3
ஆதார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்
ஆதார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - உடனே விண்ணப்பியுங்கள்

ஆதார் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – உடனே விண்ணப்பியுங்கள்

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் (UIDAI – NISG) இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் TECHNICAL ANALYST (IS) பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI – NISG
பணியின் பெயர் TECHNICAL ANALYST (IS)
பணியிடங்கள் Various
கடைசி தேதி 08.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

TECHNICAL ANALYST (IS) பணிக்கு என UIDAI நிறுவனத்தில் பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  2. மேலும் Patch management, Configuration Management உட்பட பல்வேறு பிரிவுகளில் குறைந்தபட்சம் 05 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணியில் முன்னனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 08.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

UIDAI Job Recruitment 2021 & Apply Link

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. எதாவது கணினி துறையில் .நிர்வாக துறையில் பணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here