ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள்!

0
ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை
ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை
ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள்!

Project Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI) & NISG
பணியின் பெயர் Project Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடம்:

ஆதார் துறையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில், Project Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

NISG கல்வித் தகுதி:
  • Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Tech / B.E / MBA / PGDM டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் M.Tech / MCA டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Project Manager பணி அனுபவம்:

Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NISG வயது வரம்பு:

Project Manager பணிக்கு அதிகபட்ச வயதாக 50 வயது நிர்ணயித்துள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

UIDAI ஊதிய விவரம்:

Project Manager பணிக்கு என தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் ரூ.7,00,000/- முதல் ரூ.12,00,000/- வரை ஆண்டு ஊதியம் பெறுவார்கள்.

NISG தேர்வு முறை:

Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (INTERVIEW) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

Project Manager பணிக்கு திறமை வாய்ந்தவர்கள் கீழுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 10.04.2022 ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.

UIDAI Notification & Application

UIDAI Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here