ஆதார் நிறுவன Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆனது Astt. Section Officer, Accountants, Private Secretary மற்றும் Assistant Director பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 17.03.2023 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Astt. Section Officer, Accountants, Private Secretary மற்றும் Assistant Director |
பணியிடங்கள் | 13 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
UIDAI காலிப்பணியிடங்கள்:
- Astt. Section Officer – 06 பணியிடங்கள்
- Accountants – 02 பணியிடங்கள்
- Technical Officer – 02 பணியிடங்கள்
- Junior Translation Officer – 01 பணியிடம்
- Private Secretary – 01 பணியிடம்
- Assistant Director – 01 பணியிடம்
வயது வரம்பு:
விண்ணப்பிக்க கடைசி தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.12,000/-
UIDAI கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Astt. Section Officer – Pay Matrix Level-06
- Accountants – Pay Matrix Level-05
- Technical Officer – Pay Matrix Level-08
- Junior Translation Officer – Pay Matrix Level-06
- Private Secretary – Pay Matrix Level-08
- Assistant Director – Pay Matrix Level-10
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 17.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.