ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான பணியிட அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் Dy. Director, Section Officer பணிகளுக்கு காலியாக உள்ள 23 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருந்தது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • UIDAI ஆணையத்தில் Dy. Director, Section Officer மற்றும் பல பணிகளுக்கு என 23 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.
  • விண்ணப்பதாரரின் வயது 65 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தன்னாட்சி துறை நிறுவனங்களில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் Level 06 முதல் அதிகபட்சம் Level 11 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

  • பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 26.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here