BE/ B.Tech முடித்தவரா ? உங்களுக்கு ஆதார் துறையில் வேலை ரெடி !

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021!!

ஆதார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது திறமையானவர்களுக்கான புதிய அழைப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Application Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்ய தேவையான முழு தகுதிகளையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI NISG
பணியின் பெயர் Application Developer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ஆதார் வேலைவாய்ப்பு 2021 :

Application Developer பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக ஆதார் துறை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :
  1. அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 05 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 17.06.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

UIDAI NISG Recruitment 2021 – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!