ஆதார் கார்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஆண்டு ஊதியம்:ரூ.25,00,000/-

0
ஆதார் கார்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - ஆண்டு ஊதியம்:ரூ.25,00,000/-
ஆதார் கார்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - ஆண்டு ஊதியம்:ரூ.25,00,000/-
ஆதார் கார்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – ஆண்டு ஊதியம்:ரூ.25,00,000/-

Project Manager-CEG, Project Manager பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,00,000/- ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UIDAI, NISG
பணியின் பெயர் Project Manager-CEG, Project Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.10.2022, 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UIDAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Manager-CEG, Project Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NISG கல்வி தகுதி:
  • Project Manager-CEG – அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் BE/B.Tech/MCA / M.Tech in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Manager – அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.E./ B.Tech/MCA + MBA or M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
UIDAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பரான வாய்ப்பு – இப்பவே இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்!!

NISG முன் அனுபவம்:
  • Project Manager-CEG- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Manager – விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
UIDAI ஊதிய விவரம்:
  • Project Manager-CEG பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,00,000/- முதல் ரூ.25,00,000/- வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Project Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,00,000/- முதல் ரூ.12,00,000/- வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NISG தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • Project Manager-CEG பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 21.10.2022
  • Project Manager பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.10.2022

Download Notification PDF 1

Download Notification PDF 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!