ஆதார் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
ஆதார் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
ஆதார் துறையில் முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Principal Biometric Architect பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது. இதை நிரப்பும் பொருட்டு படித்த தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் இப்பதிவில் கீழுள்ள இணைப்பின் மூலம் தங்களின் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India ( UIDAI ) & NISG
பணியின் பெயர் Principal Biometric Architect
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UIDAI காலிப்பணியிடங்கள்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின், Principal Biometric Architect பணிக்கு பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

NISG கல்வித் தகுதி:

இந்தியாவில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த பொறியியல் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MS / M.Tech / ME போன்ற ஏதேனும் ஒரு டிகிரி வைத்திருக்க வேண்டும் அல்லது PhD / PhD Scholar களும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Biometric technology / AI / ML / DL / Computer Vision போன்றவற்றில் PhD/PhD Scholar படித்தவர்கள் 5 ஆண்டுகள் மற்றும் MS / M.Tech / ME படித்தவர்கள் 7 ஆண்டுகள் மு அனுபவம் வைத்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

NISG ஊதியம்:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI தேவையான திறன்:
  • Artificial Intelligence
  • Phd Research
  • To be actively involved in the activities of Biometrics Research Centre (to be set up)
  • To supervise in house Research & Development (R&D) in Biometrics technology.
  • Evaluate performance of indigenously getting developed Dedup engine and SDKs போன்ற பணிக்கு சம்பந்தமான திறன்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
NISG தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து 27.02.2022ம் நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

UIDAI Notification & Application

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!