ஆதார் துறையில் மேலாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

1
ஆதார் துறையில் மேலாளர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
ஆதார் துறையில் மேலாளர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க
ஆதார் துறையில் மேலாளர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் Programme Manager பணிக்கான காலியிடங்கள் உள்ளதாகவும், தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாளர் பணியிடம்:

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI NISG) Programme Manager (CRM) பணிகளுக்கு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. UIDAI ஆணையத்தில் Programme Manager (CRM) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் B.E. / B.Tech / MCA / M.Tech / MBA and MBA/PGDM இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் IT industry பணிகளில் 10 ஆண்டுகள் மற்றும் Project Management பணிகளில் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். திறமையானவர்கள் அக்டோபர் 15ம் தேதியான நாளைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!