ஆதார் வேலைவாய்ப்பு – டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

0
டிப்ளமோ டிகிரி முடித்தவர்களுக்கான ஆதார் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
டிப்ளமோ டிகிரி முடித்தவர்களுக்கான ஆதார் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
ஆதார் வேலைவாய்ப்பு – டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI NISG) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Executive Assistant பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ஆதார் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma/ Graduate/ Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 02 முதல் 07 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  3. பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

UIDAI NISG Jobs 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here