ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.9 லட்ச ஊதியத்தில் மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

ஆதார் துறையின் கீழுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Manager பணியிடம் நிரப்பப்பட போவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் முறை, கல்வி, ஊதியம், வயது வரம்பு போன்ற அனைத்து தகவல்களும் பின்வருமாறு தொகுக்கப்பட்டு உள்ளது.

UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஆதார் துறையின் கீழுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் தற்போது Assistant Manager பணியிடம் காலியாக உள்ளது.
  • விண்ணப்பதாரர் B.B.A, B.M.S, B.C.A, B.Tech, B.E, B.Sc(Computer Science), MCA, Diploma in DOEACC/ Systems Development / GNIIT படிப்புகளில் ஏதேனும் ஒன்றை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பயின்றவராக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

  • விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 2 வருடம் முதல் அதிகபட்சம் 7 வருடம் வரை பணி சார்ந்த துறைகளில் அனுபவம் பெற்றவராக இருப்பது அவசியம் ஆகும்.
  • Experience in managing IT software / Hardware platform support / Software applications/ Web development, and user support
  • Implementation support experience in government (e- Governance) and Financial Services industry programmes an advantage
  • Working knowledge of Java, web service, RDBMS an advantage
  • Good issue resolution and reporting skills ஆகியவற்றில் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
        • IT Support Analyst
        • Hardware Platform Support
        • IT Management
        • User Support
        • Software Applications போன்ற திறன்களை பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயதாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.4,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,00,000/- வரை ஆண்டு ஊதியம் தரப்படும். இது தவிர பயண ஊதியமும் தரப்படும்.
  • விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள Link மூலம் பணிக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பங்களை (17.4.2022) இறுதி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி சரியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

UIDAI Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!