ஆதார் துறையில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணியிடங்களை நிரப்ப இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UIDAI NISG |
பணியின் பெயர் | Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்கும் தேதி | 17.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
இந்திய ஆதார் ஆணையத்தில் MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.
TN Job “FB Group” Join Now
UIDAI கல்வித்தகுதி :
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Painting, Multimedia சார்ந்த துறைகளில் Diploma/ Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Excellent visual design, typography, layout, and colour sensibilities skills, Expert proficiency with Sketch, Illustrator, Photoshop and other design tools போன்ற பல்வேறு திறன்கள் பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் 08 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
UIDAI NISG தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 17.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Good
I went to this job plz