ஆதார் துறையில் ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0
ஆதார் துறையில் ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ஆதார் துறையில் ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!
ஆதார் துறையில் ரூ.9 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

ஆதார் துறையில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் CS, IT, E&TC போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech / MCA டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
  • Lab Quality Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Digital Forensics / Cyber Security and Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • Lab Technical Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Digital Forensics / Cyber Security / Incident Response,Familiarity போன்ற துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • Forensic Analyst பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட NABL Accredited Digital Forensics Lab and Desirable with EnCase / FTK / Axiom குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது UFED சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
  • Lab Quality Manager மற்றும் Lab Technical Manager பணிக்கு பணியாளர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் ஆண்டு ஊதியமாக ரூ.16 லட்சம் வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • Forensic Analyst பணிக்கு பணியாளர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் ஆண்டு ஊதியமாக ரூ.9 லட்சம் வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (26.05.2022) இறுதி நாள் என்பதால் உடனே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.

UIDAI Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here