மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
மத்திய அரசின் ஆதார் துறையில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்னும் ஆதார் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

UIDAI பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

UIDAI கல்வி விவரங்கள்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் CS, IT, E&TC போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech / MCA டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

UIDAI முன் அனுபவம்:

Lab Quality Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Digital Forensics / Cyber Security and Lab Quality Manager, Lab Technical Manager and Forensic Analyst துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Lab Technical Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட Digital Forensics / Cyber Security / Incident Response,Familiarity போன்ற துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Forensic Analyst பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட NABL Accredited Digital Forensics Lab and Desirable with EnCase / FTK / Axiom குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும் அல்லது UFED சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

UIDAI ஊதிய விவரம்:

Lab Quality Manager மற்றும் Lab Technical Manager பணிக்கு பணியாளர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் ஆண்டு ஊதியமாக ரூ.16 லட்சம் வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

Forensic Analyst பணிக்கு பணியாளர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் ஆண்டு ஊதியமாக ரூ.9 லட்சம் வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

UIDAI தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

UIDAI விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்கவும்.

Lab Quality Manager Notification & Application

Lab Technical Manager Notification & Application

Forensic Analyst Notification & Application

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!