ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – 25 காலிப்பணியிடங்கள்

14
ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 25 காலிப்பணியிடங்கள்
ஆதார் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 25 காலிப்பணியிடங்கள்

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – 25 காலிப்பணியிடங்கள்

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அங்கு Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno பணிகளுக்கு திறமையும் தகுதியும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 25
கடைசி தேதி 16.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆதார் பணியிடங்கள் :

UIDAI ஆணையத்தில் Deputy Director, Section Officer, Assistant Section Officer, Sr. Account Officer, Assistant Accounts Officer, Accountant, Private Secretary & Steno பணிகளுக்கு 25 காலியிடங்கள் உள்ளன.

Director வயது வரம்பு :

பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :

மத்திய அரசு நிறுவனங்கள்/ துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous posts) வகிப்பவராக இருப்பவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆதார் தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 16.07.2021 அன்றுக்குள் அரிசிவப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

UIDAI Notification PDF – NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!