ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் இல்லை!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் இல்லை!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் இல்லை!!

ஆதார் துறை கட்டுப்பாட்டில் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக அழைப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Deputy Director, Assistant Account officer, Section officer and Private secretary பணிகளுக்கு என 16 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பதிவுதாரர்கள் 23.09.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • மத்திய அரசின் நிறுவனத்தில்/ துறையில் Officer ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 23.09.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

UIDAI Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!