ஆதார் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – செப்டம்பர் 9 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
ஆதார் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - செப்டம்பர் 9 விண்ணப்பிக்க இறுதி நாள்!
ஆதார் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - செப்டம்பர் 9 விண்ணப்பிக்க இறுதி நாள்!
ஆதார் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – செப்டம்பர் 9 விண்ணப்பிக்க இறுதி நாள்!

ஆதார் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ள Section Officer, Private Secretary போன்ற பல்வேறு பணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என தற்போது வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Unique Identification Authority of India (UIDAI)
பணியின் பெயர் Sectional Officer, Private Secretary and Others
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ஆதார் துறை பணியிடங்கள்:

  • Sectional Officer – 03
  • Private Secretary – 04
  • Assistant Sectional Officer – 06
  • Dy. Director – 02
  • Sr. Account Officer – 01
  • Accountant – 02
  • Assistant Account Officer – 01
  • UIDAI சம்பள விவரம்:
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் Pay Matrix Level – 5, 6, 8, 10, 11 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

ஆதார் துறை கல்வி விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Graduate அல்லது Post Graduate Degree படித்தவராக இருக்க வேண்டும்.

UIDAI முன்னனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்கள் போன்றவற்றில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ் போதிய ஆண்டு காலம் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

ஆதார் துறை வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 56 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

UIDAI தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் துறை விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் செப்டம்பர் 9 என்ற இறுதி நாளுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Director (HR),
Unique Identification Authority of India (UIDAI),
Regional Office,3rd Floor, South Wing, Khanija Bhawan,
No 49, Race Course Road,
Bengaluru – 560 001.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!