ஆதார் துறையில் Assistant Manager வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !

1
ஆதார் துறையில் Assistant Manager வேலைவாய்ப்பு
ஆதார் துறையில் Assistant Manager வேலைவாய்ப்பு
ஆதார் துறையில் Assistant Manager வேலைவாய்ப்பு – பட்டதாரி விண்ணப்பிக்கலாம் !

ஆதார் துறையில் காலியாக உள்ள Assistant Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் 15.12.2020 முதல் 05.01.2021 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ஆதார் துறை
பணியின் பெயர் Assistant Manager & Project Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க இறுதி நாள் 05.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

Assistant Manager பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

UIDAI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BANK
BANK
UIDAI கல்வி தகுதி:

BE/B Tech/MCA/BCA/BBA/BSC/ (computers) முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதார் துறை பணிகளுக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஆதார் துறை விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 05.01.2021 க்குள் அனுப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

Download UIDAI Notification 2020 – Link 1

Download UIDAI Notification 2020 – Link 2

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!