ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E. / B.Tech தேர்ச்சி!!

0
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - B.E. B.Tech தேர்ச்சி!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - B.E. B.Tech தேர்ச்சி!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – B.E. / B.Tech தேர்ச்சி!!

ஆதார் துறையின் செயலாற்றும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் (UIDAI NISG) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக பணியிட அழைப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இந்த Assistant Manager பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

UIDAI வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் BE/ B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ (computers) with Diploma in DOEACC/ Systems Development / GNIIT இவற்றில் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் IT software / Hardware platform support / Software applications/ Web development பணிகளில் 02 முதல் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பதிவாளர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் 15.10.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

UIDAI NISG Jobs 2021 Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!